வித்தியாசமான பொரியல்,கூட்டு வகைகள்

ஆசிரியர்: பவர்ரைட்டர் ஜவ்வைஇஜெட்

Category சமையல்
Publication முஜீப் இண்டியா கிரியேஷன்
FormatPaper back
Pages 112
First EditionJan 2015
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹45 $2    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" காவது, நாங்கள் சமைத்து, சுவைத்த பொரியல், கூட்டு களை யாவரும் சமைத்து சுவைக்க வேண்டும் என்பதற்காகவே பாலை வெளியிடுகின்றேன். மேலும், பலவிதமான பொரியல், அடி வகைகளை சொல்லும் நூல்களை படித்திருப்பீர்கள். ஆனால், நெரல் அவைகளையெல்லாம் விட வித்தியாசமானது. அதாவது பொரியல், கூட்டு வகைகளை மட்டுமே சொல்லக் கூடியது. மேலும், என்னதான் உயர்தரமான சாதத்தையும், குழம்பையும் சாப்பிடுவதற்காக சமைத்தாலும், தொட்டுக்கொள்ள பக்கபலமாக பொரியலோ, கூட்டோ இல்லாவிட்டால், அந்த சமையல் முழுமை பெறுவதில்லை. அத்தோடு சாதத்திலும், குழம்பு வகைகளிலும், கிடைக்காத பல சத்துக்களை, பொரியல் மற்றும் கூட்டு வகைகளின் மூலமாகவே நாம் பெறுகின்றோம். இன்னும், நாம் சாப்பிடும் உணவை அதிகம் சாப்பிடத்தூண்டுவதும் பொரியல் மற்றும் கூட்டு வகைகளே என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அப்படிப்பட்ட, பொரியல், கூட்டு வகைகளை ஹோட்டல்களிலும் மற்றும் விருந்து உபச்சாரங்களிலுமே நாம் காண முடியும். அவைகளை, நம் வீடுகளில் சமைக்கத் தூண்டுவதே இப்புத்தகத்தின் நோக்கமாகும். மேலும், பொரியல், கூட்டு வகைகளை சத்துள்ளவைகளாக சமைப்பது ஒரு புறம் இருந்தாலும், அவைகள் ருசியாகவும் இருக்க வேண்டுமல்லவா?அதற்கும் இப்புத்தகம், பெண்களாகிய உங்களுக்கும் மற்றும் ஆண்களுக்கும் கை கொடுக்கின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :