வித்தியாசமான ஜூஸ், சூப்,சாலட் வகைகள்

ஆசிரியர்: பவர்ரைட்டர் ஜவ்வைஇஜெட்

Category சமையல்
Publication முஜீப் இண்டியா கிரியேஷன்
FormatPaper back
Pages 112
First EditionJan 2015
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹45 $2    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" அதாவது, நாங்கள் சமைத்து, சுவைத்த ஜூஸ், சூப், சாலட் வகைகளை யாவரும் சமைத்து சுவைக்க வேண்டும் என்பதற்காகவே இந்நூலை வெளியிடுகின்றேன். மேலும், பலவிதமான ஜூஸ், சூப், சாலட் வகைகளை சொல்லும் நூல்களை படித்திருப்பீர்கள். ஆனால், வெங்கால் அவைகளையெல்லாம் விட வித்தியாசமானது. அதாவது ஜூஸ், சூப், சாலட் வகை சமையல்களை மட்டுமே சொல்லக் கூடியது. மேலும், இப்போதைய காலகட்டத்தில், மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்ஸ், டிபார்மெண்ட்ஸ்டோர்களெல்லாம், வியாபாரத்தை பெருக்குவதற்காகவும், மக்களை கும்பலாக கூட்டுவதற்காகவும், தங்கள் கடைகளின் முன்னால் மாலை மற்றும் இரவு நேரங்களில் விதவிதமான சூப் கடைகளை போடுவதை பார்க்க முடிகிறது. அதாவது, அவை அனைத்தும் பணம் பண்ணும் நோக்கத்திற்காக மட்டுமே தவிர, அவைகளில் ஆரோக்கியம் சிறிதும் இல்லையென்பதை இப்புத்தகத்தை படித்தால் கட்டாயம் புரியும். அந்தளவிற்கு கண்டதை கலந்து, ரெடிமேட் மிக்ஸ்களை சேர்த்து, பலர் வியாபாரிகளாக மக்களின் வயிற்றை புண்ணாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே நிதர்சன உண்மையாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :