வித்தியாசமான சாதம் வகைகள்

ஆசிரியர்: பவர்ரைட்டர் ஜவ்வைஇஜெட்

Category சமையல்
Publication முஜீப் இண்டியா கிரியேஷன்
FormatPaper back
Pages 112
First EditionJan 2014
2nd EditionJan 2016
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹45 $2    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

சமையலில் எத்தனையோ வகைகள். அதில் சாதம் என்பது ஒரு முக்கிய பிரிவு. விதவிதமாய் சமையலில் நாம் எத்தனை வகைகளை செய்தாலும், அத்தனையையும் சாதத்தோடு சேர்ந்துதான் சாப்பிட முடியும். ஆக, சாதம் என்பது, சமையலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக, சாதம் என்றாலே, வெள்ளைச் சோறுதான் நமக்கு ஞாபகத்திற்கு வரும். ஆனால், இன்றைய கால கட்டத்தில் அதிலும் பலவித புதுமையான முறைகள் வந்து விட்டதனால், சாதங்களும் குழம்புகளைப்போல, பொறியல்களைப்போல விதவிதமாய் நாகரீக வடிவங்களைப் பெற்று விட்டன. அவை கலை வகைப்படுத்துவதே இந்நால். பல சமயங்களில் நம் வீடுகளில் இக்கூக்குரலை நாம் கேட்க முடியும். அதாவது, "குழம்பு பாடு பெரிய பாடு” என்பதே அது. அப்படிப்பட்ட கூக்குரலிடும் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வந்திருப்பதே இந்நூலாகும். மேலும், இந்நூலை வாங்கி படித்தாலே போதும். குழம்புப் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக, குழம்பேயில்லாமல் மிக்ஸிங் சாதங்களாய், நாம் தினந்தோறும் செய்து சாப்பிட முடியும். அதனால், நேரங்களும் மிச்சமாகின்றது. பணமும் மிச்சமாகின்றது. அத்தோடு, அவசரமான பல நேரங்களில் மனதில் சந்தோஷத்தையும் கொடுக்கின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :