வித்தியாசமான குடும்பசமையல் வகைகள்

ஆசிரியர்: பவர்ரைட்டர் ஜவ்வைஇஜெட்

Category சமையல்
Publication முஜீப் இண்டியா கிரியேஷன்
FormatPaper back
Pages 112
First EditionJan 2015
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹45 $2    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

சமையலில் எத்தனையோ வகைகள் உள்ளன. அவை அனைத்தையும் ஒரே தலைப்பின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற காணத்தின் அடிப்படையில், எழுந்ததே இப்புத்தகமாகும். அதிலும் டிபன் "கம். குழம்பு, கூட்டு, சூப், ஜூஸ், சாலட் மற்றும் சாஸ் வகைகள் என காண ஒரு குடும்பத்திற்கு தேவையான, முக்கியமான அனைத்து சாதார் "மயல் வகைகளும், இப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளன. மேலும், ககள் ஒவ்வொரு சமையல் வகைகளுக்கும், தனித்தனி தங்களையும், வெளியிட்டுள்ளோம் என்பதையும் இதன்மூலம் ரியப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம். அதாவது, தனித்தனி கலப்பாக சமையல் புத்தகங்களை வெளியிடும் போது, அதை ங்கியவர்கள் ஏதோவொன்றை மட்டுமே சமைத்து சாப்பிட முடியும். னால், இப்புத்தகம் அப்படியல்ல. ஒரு குடும்பத்திற்குண்டான அனைத்து வகைகளையும் சமைத்து சாப்பிடும் படி எழுதப்பட்டுள்ளது. தெனால், பணம் மிச்சமாவதோடு, வேறுவித சமையல் வகைகளை தேடும் நேரமும் மிச்சமாகின்றது. அத்தோடு, இப்புத்தகத்தில் அனைத்தையும் சக்தியான சமையல் குறிப்புகளாக சொல்லியிருப்பது மேலும் ஒரு கூடுதல் தகவலாகும். மேலும், இப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்து சமையல் வகைகளும், ஒரு குறிப்பிட்ட நாட்டு சமையல் வகைகளை மட்டுமே சார்ந்து சொல்லப்படாமல், ஆந்திரா, கேரளா, வட இந்தியா, மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய என்று, அனைத்து நாடுகளின் சமையல் வகைகளையும் பரவலாக சொல்லியிருப்பது எல்லோராலும் பாராட்டப்படுகின்ற ஒன்றாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :