வாழும் வள்ளுவம்

ஆசிரியர்: வ.செ.குழந்தைசாமி

Category கட்டுரைகள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 120
First EditionDec 1987
10th EditionSep 2007
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹40 $1.75    You Save ₹0
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

திருவள்ளுவமாலையில் தொடங்கி நேற்றுவரை நூற்றுக்கணக்கான நூல்கள் குறளின் பெருமை பேச எழுந்துள்ளன என்பது உண்மையே. ஏறத்தாழ இவை அனைத்தும், குறள் பொதுமறை என்று கூறிச் சென்றனவே தவிர, அது ஏன் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது என்பதற்குத் தக்க காரணம் காட்டிச் செல்லவில்லை . எந்த ஒரு தெய்வத்தையும் பெயர் சுட்டிக் கூறாமையால் அது பொது மறையாயிற்று என்று கூறினவர்கள் சிலராவர். 'இறைவன்' 'எண்குணத்தான்', 'அடியளந்தான்' முதலிய சொற்களை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட சமயக் கூட்டிற்குள் வள்ளுவரை அடக்க முயன்றவர்களும் உண்டு.

உங்கள் கருத்துக்களை பகிர :