வள்ளலாரின் கையெழுத்தில் திருவருட்பா

ஆசிரியர்: இராமலிங்க அடிகள்

Category
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperback
Pages 128
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹50 $2.25    You Save ₹5
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில் குயில் ஆச்சுத டி அக்கச்சி மயில் குயில் ஆச்சுத டி. துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும் வள்ளலைக் கண்டேன் டி அக்கச்சி வள்ளலைக் கண்டேன் டி சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட் சோதியைக் கண்டேன் டி அக்கச்சி சோதியைக் கண்டேன் டி. பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும் ஐயரைக் கண்டேன் டி - அக்கச்சி ஐயரைக் கண்டேன் டி.

உங்கள் கருத்துக்களை பகிர :