வனரஞ்சனி

ஆசிரியர்: பழனிபாரதி

Category கவிதைகள்
Publication குமரன் பதிப்பகம்
FormatPaperPack
Pages 112
First EditionJul 2016
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹80 $3.5    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

'பழநிபாரதியிடம் கவித்துவம் இருக்கிறது: தமிழ் இருக்கிறது; மரபு இருக்கிறது; இவற்றாலேயே அவன் கவிஞனாகிவிடுகிறான். மிகக் குறைந்த வரிகள்; சொல்லால் பொருள் நோக்கி தாண்டிப் போகிற கவிதை: எங்கே பார்த்தான்; எப்படிச் சொல்கிறான்; எவ்விதம் கவிதையாகத் திரண்டு வந்திருக்கிறது; தந்தையிடமிருந்து வந்ததா; 1 தமிழ் மரபிலிருந்து வந்ததா; எங்கே இருந்து வந்தன தமிழும் கவிதையும்,உலகத்திலேயே வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவிற்கு - அன்றும் சரி இன்றும் சரி, - நம்முடைய தாய்மொழியில் நிறையவே நல்ல கவிஞர்களும் நல்ல கவிதைகளும்: செவ்வியல் மொழி தந்துகொண்டிருக்கும் செல்வச் சிறப்புகளில் ஒன்று இது: கண்டு சொல்லவும் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்லவும்தாம் ஆளுமைகளும் முயற்சிகளும் வேண்டப்படுகின்றன. பழநிபாரதி நீண்ட நெடிய மரபில் வந்த கவிஞர்களுள் ஒருவர்; இவர் கவிதைகள் இதன் சாரம் பொதிந்தவை,

உங்கள் கருத்துக்களை பகிர :