வந்தவாசிக்காரன் கவிதைகள்

ஆசிரியர்: லி.நெனஷத் கான்

Category கவிதைகள்
Publication காகிதம் பதிப்பகம்
FormatPaperback
Pages 80
First EditionJul 2017
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$2.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

புரியாத புதிரான வாழ்க்கையில் தேடுதல் நிறைந்த மனிதர்களில் நானும் ஒருவன். மற்றவர்களை போல் பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், செத்தோம்னு இல்லாம ஏதாவது சாதிக்கணும்னு நினைக்கிற ஒரு சாதாரண மனுஷன். உண்மையான உறவுகளை நேசிப்பது போல் கவிதைகளையும், கதைகளையும் நேசிப்பவன். நிறைய திரைப்படங்களில் உதவி இயக்குனராக வாய்ப்பு கிடைத்தும் பொருளாதார சூழ்நிலை காரணமாகவும், என் குடும்பத்திற்காகவும் சினிமா கனவை தொலைத்தவன். நான் படித்த எம்.பி.ஏ என் வாழ்க்கை சக்கரம் சீரும் சிறப்புமாய் செல்ல, ஒரு வேலையை தந்து இருக்கிறது. குடும்பத்துக்காக பிடிக்காத வேலை செய்து கொண்டிருந்தாலும் என் மனநிறைவுக்காக தொடர்ந்து கவிதை, கதைகளை எழுதி கொண்டிருக்கிறேன். இதுவரை சிறுகதை, கவிதை என மொத்தம் 13 நூல்கள் எழுதி இருக்கிறேன். என் நூல்களின் மூலம், இந்த சமுதாயத்தில் அல்லது யாரவது ஒரு சில வாசகரின் வாழ்வில் ஒரு சில நல்ல மாற்றம் ஏற்பட்டால், அதுவே என் வெற்றி...வாழ்த்துங்கள். வளருகிறேன்...

உங்கள் கருத்துக்களை பகிர :