வசப்படாத வார்த்தைகளுடன்...

ஆசிரியர்: கா.அமீர்ஜான்

Category கவிதைகள்
Publication முரண்களரி படைப்பகம்
FormatPaperback
Pages 128
First EditionMar 2016
ISBN978-93-83178-08-7
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹100 $4.5    You Save ₹10
(10% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

கா. அமீர்ஜான் எண்பதுகளிலிருந்து நவீனக் கவிதை எழுதி வருகிறார். பார்த்துப் பார்த்துச் செதுக்கிய சிற்பங்களில் தேர்ந்தெடுத்துக் காட்சிக்கு வைப்பதைப் போல், இதுவரை எழுதிய கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகளை இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார். இவரது கவிதைகள் அகம், புறம் சார்ந்து இயங்குபவை. கவித்துவமான மொழிநடை இவருக்கு வாய்த்திருக்கிறது. சொல்ல வந்ததை மிக அழகாகச் சொல்லி விடுகிறார். அழகியலும் அரசியலும் இத்தொகுப்பை அலங்கரிக்கின்றன. ஐம்பது ஆண்டுகாலம் இயங்கிவரும் ஒரு கவிஞனின் வாழ்நாள் தொகுப்பான இக்கவிப்பனுவலைத் தமிழுலகம் வரவேற்றுக் கொண்டாடும் என்று மனதார நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :