லாபம் தரும் வேளாண் வழிகாட்டி

ஆசிரியர்: பொன். செந்தில் குமார்

Category விவசாயம்
Publication விகடன் பிரசுரம்
FormatPaperback
Pages 152
First EditionMay 2012
5th EditionDec 2015
ISBN978-81-8476-431-4
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹110 $4.75    You Save ₹3
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

பசுமை விகடன் இதழ்களில், விவசாயிகளுக்கான வழிகாட்டி' பகுதியைத்தான் நான் விரும்பிப் படிப்பேன். விவசாயம் சார்ந்த அரசு அமைப்புகளின் செயல்பாடுகள், விவசாயிகளுக்குக் கிடைக்கும் உதவிகள், மானியங்கள் போன்றவை பற்றிய நிறைய தகவல்கள் அதில் இடம்பெற்று இருந்தன. குறிப்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உள்ள ஒவ்வொரு துறை பற்றியும், மிக அழகான நடையில், தகவல்கள் வெளியாகின. பல்கலைக் கழகத்தில் உள்ள அந்தத் துறை மூலம் விவசாயிகளுக்கு என்ன பயன் விளைகிறது என்று அருமையாக விளக்கிச் சொல்லப்பட்டிருக்கும். இதன் மூலம் பல்கலைக் கழகத்துக்கும், விவசாயிகளுக்கும் இடையில் 'ஓர் உறவுப் பாலம்' ஏற்பட்டுள்ளது. இதனால், தினமும் எங்கள் பல்கலைக் கழகத்துக்கு விவசாயிகளின் வருகையும், தொலைபேசி அழைப்பும் அதிகரித்துள்ளன. அந்த வகையில் 'வழிகாட்டி' பகுதி புத்தகமாக வெளிவருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் புத்தகம், விவசாயிகளுக்கு மட்டுமல்ல... மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்களுக்கும் 'வழிகாட்டியாக இருக்கும். ஆகவே, விவசாயப் பணியில் ஈடுபடும் ஒவ்வொருவர் கையிலும் இருக்கவேண்டிய பொக்கிஷம் இது!

உங்கள் கருத்துக்களை பகிர :