ராம் காலனி

ஆசிரியர்: அழகியசிங்கர்

Category சிறுகதைகள்
Publication நவீன விருட்சம்
FormatPaper Back
Pages 176
First EditionJan 2005
2nd EditionSep 2013
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$5.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


60 வயதாகிற அழகியசிங்கரின் 3வது சிறுகதைத் தொகுதி இது. இதன் இரண்டாவது பதிப்பு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2013ஆம் ஆண்டு பிரசுரம் ஆகிறது. 25 ஆண்டுகளாக நவீன விருட்சம் என்ற இலக்கியச் சிற்றேட்டை நடத்தி வருகிறார், ஏற்கனவே 'சில கதைகள்' என்ற பெயரில் ஒரு குறுநாவல் தொகுப்பும், “406 சதுர அடிகள்' என்ற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. இதைத் தவிர கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த ஆண்டில் இவருடைய நான்காவது சிறுகதைத் தொகுதியான 'ரோஜா நிறச் சட்டை' என்ற நூல் வர உள்ளது, நேர்ப் பக்கம் என்ற பெயரில் கட்டுரைத் தொகுதி வர உள்ளது. இவருடைய 'அங்கிள்' என்ற சிறுகதைக்கு 'கதா', விருது கிடைத்துள்ளது. 'யுகாந்தா' என்ற மொழிபெயர்ப்பு நூலிற்கு திருப்பூர் தமிழ்ச் சங்கம் பரிசு கிடைத்துள்ளது. இவருடைய கதை, கவிதைகள் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளன. தற்போது சென்னைவாசி,

உங்கள் கருத்துக்களை பகிர :