ரத்தத்தில் முளைத்த என் தேசம்

ஆசிரியர்: சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

Category வரலாறு
Publication தடாக மலர் பதிப்பகம்
FormatPaperback
Pages 592
First EditionMay 2017
Weight700 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 4 cms
₹350 $15    You Save ₹7
(2% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

உண்மை வரலாறு என் மறைக்கப்படுகிறது? பாரதத்தில் ஊடுருவிய அந்நியர்களின் அராஜகங்கள். கைப்பற்றப்பட்ட ராஜ்ஜியங்கள், அழிக்கப்பட்ட நம் பழமையான கோவில்கள், 'கஜினி', 'கோரி', "திமுர்', 'துக்ளக்', 'கில்ஜி' என பலரின் படையெடுப்புகள் மற்றும் , அராஜகங்கள். 'மாலிக் கஃபூரின்' தென்னகப் படையெடுப்புகள், வீறு கொண்டு எழுந்த விஜயநகர பேரரசின் எழுச்சி. மீனாக்ஷி கோவில், மீட்கப்பட்ட வீர வரலாறு. முகலாயரின் வருகை. ராமஜென்ம பூமியின் அகழ்வாய்வுகள். ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் எனும் சிவாலயம்?ராஜ்புட்களின் வரலாறு. அசாமின் 'அஹோம்' எழுச்சி. ஒளரங்கசீப் எனும் மதவெறியனின் அட்டூழியங்கள். ''மீட்சியே இல்லையா?'' என இந்துக்கள் பரிதவித்த நிலை. 'இந்து மதம்' எனும் சனாதன தர்மம் திட், டத்தட்ட அழிவுக்கு வந்து விட்ட நிலை. 'சிவா' எனும் குழந்தையின் பிறப்பு. அவன் 'சிவாஜி' எனும் மாவீரனாய் வளர்ந்த கதை, அவன் காளி கோவிலில் இந்து சுயராஜ்ஜியதற்கு எடுத்த சபதம். அவர் சத்ரபதியாக பரிணமித்த அற்புதம். ஒளரங்கசீபின் சிறையிலிருந்து அவர் தப்பிய வரலாறு. அவரின் அற்புதமான கோட்டைகள், கப்பற்படை, குதிரைப்படை, பீரங்கிப்படை. அவரின் மேலாண்மை மற்றும் நிர்வாக இயல். அவர் நிகழ்த்திய கொரில்லா போர்கள். அவரின் கர்நாடக மற்றும் தமிழக விஜயம். அவரின் இந்து சுயராஜ்ஜிய கனவு. ஒளரங்கசீபுக்கு அவர் எழுதிய கடிதம். சம்பாஜியின் தியாக வரலாறு. பேஷவாக்களின் சரித்திரம். மூன்றாம் பானிபட் போர். இந்துக்கள் இடையே ஒற்றுமையின்மையை பயன்படுத்தி, அந்நிய சக்திகள் நம்மை சிதைத்த வரலாறு. பேரழிவை சந்தித்த மராட்டிய படை. சாம்பலில் இருந்து மீண்டெழுந்த மராட்டியப் படை. ஹைதர் அலியை ஓட ஓட விரட்டிய மராட்டியப் படை. வீர பாண்டிய கட்ட பொம்முவின் வரலாறு. இன்னும் பல ஒரே புத்தகத்தில் மறைக்கப்பட்ட அத்தனை சரித்திரமும் , பொக்கிஷமாய்! நம் மூதாதையர்கள் சிந்திய ரத்தத்தில் முளைத்த இந்த தேசத்தின் உண்மை வரலாற்றை அறிந்துக் கொள்வோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :