யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்

ஆசிரியர்: ராபின் ஷர்மா

Category சுயமுன்னேற்றம்
Publication ஜெய்கோ
FormatPaperback
Pages 262
First EditionJan 2009
30th EditionJan 2015
ISBN978-81-7992-978-0
Weight200 grams
Dimensions (H) 17 x (W) 12 x (D) 1 cms
₹185 $8    You Save ₹5
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

நீங்கள் அதிக மகிழ்ச்சியோடும், முழுமையுடனும், மற்றும் ஆழ்ந்த காரணத்துடனும் வாழ்வதற்கான முடிவை எடுத்துள்ளீர்கள். தற்செயலுக்கு பதிலாக தேர்ந்து எடுத்தும், தவறியதின் பயனாக அல்லாமல் திட்டமிட்டு வாழ்வதெனவும் முடிவு செய்துள்ளீர்கள். இதற்காகவும் நான் உங்களை பாராட்டுகிறேன். நான் எழுதிய தனது பொக்கிஷத்தை விற்ற துறவியின் தொடர் இரண்டிற்கும்பிறகு, தாங்கள் கண்டறிந்த ஞானத்தினால், தங்கள் வாழ்க்கை பெரிதும் மாறியதை உணர்ந்த வாசகர்களிடமிருந்து கணக்கற்ற கடிதங்கள் பெற்றுள்ளேன். ஆண் மற்றும் பெண் ஆகிய இவர்களின் விமர்சனங்கள் எனக்கு ஊக்கமளித்தும், மற்றும் என்னை பாதிக்கவும் செய்தன. எனக்கு கிடைத்த பல குறிப்புகள்இதுவரை வாழும் கலை தொடர்பாக நான் கற்ற அனைத்தையும் வடிகட்டி ஒரு வாழ்க்கைப் பாடம் பற்றிய தொடராக எழுத எனக்கு உற்சாகம் அளித்தது. உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய, சிறந்த குறிப்புகள் என்று நான் உண்மையாக நம்பிய பலவற்றையும் ஒரு புத்தகமாக தொகுத்து அளிக்கும் முயற்சியில் இறங்கினேன்.


"நீபிறந்ததும் அழுதா மகான, ஆனால் பிரபஞ்.மே மகிழ்ந்தது. உன் வாழ்க்கையை நினைத்து மற்றவர் அழ நீமகிழ்ச்சியோடு ாதல் கவண்டும்.''பண்டைய சமஸ்கிருத பழமொழிமேலே குறிப்பிட்டுள்ள ஞான முத்தானது உங்களின் அந்தராத்மாவின் உணர்வுகளைத் துாண்டுகிறதா? வாழ்க்கை நழுவிக் கொண்டிருக்கும் வேகத்தின் காரணமாக மகிழ்வுடனும், அர்த்தத்துடனும், உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சந்தோஷங்களுடன் வாழும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போகுமென்று நினைக்கின்றீர்களா? அப்படி என்றால் - "தனது பொக்கிஷத்தை விற்ற துறவி " எழுதி ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாக்கிய ராபின் ஷர்மாவின் இந்த பிரத்யேக நுால் ஒரு கலங்கரை விளக்கம் போல் உங்களை ஓர் ஒளிர்விடும் புதிய வாழும் முறைக்கு அழைத்துச் செல்லும்.இன்றைய பொழுதில், ராபின் ஷர்மா, உலகெங்கும் அதிக அளவில் வாசிக்கக்கூடிய புத்தக ஆசிரியர்களுள் ஒருவராவார். விற்பனையில் அதிக பிரபலமான அவரது பதினொன்று புத்தகங்கள், 70 மொழிகளில், 60 நாடுகளில் பல லட்சம் பிரதிகள் ஏற்கனவே விற்பனையாகிவிட்டன.

உங்கள் கருத்துக்களை பகிர :