யான் உன்னில் சங்கமம்

ஆசிரியர்: கோதை நப்பின்னை

Category குடும்ப நாவல்கள்
Publication சிறகுகள் பதிப்பகம்
FormatPaper back
Pages 350
First EditionJan 2018
0th EditionJan 2001
Weight250 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹210 $9    You Save ₹2
(1% OFF)

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

சச்சிதேவ் குடும்பத்தின் இரண்டாவது வாரிசான பத்ரிக்கு ஒருவழியாக கல்யாணம் வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டது! அப்போ அடுத்த அதிரடி கல்யாணம் யாருடையதாக இருக்கும்? அதை அடுத்தப் பக்கத்தில் "யாதெனில்.. யாதெனில்.. காதல்" என்ற கதையில் இருந்து சின்னத் தொகுப்பை படித்துப் பார்த்து கதாநாயகன்,கதாநாயகி யார் என்று நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்
முதல் முறையாக சச்சிதேவ்வை பற்றி படிக்கும் அன்பர்களுக்காக பத்ரி சச்சிதேவ்வின் அண்ணனான ஆர்யா சச்சிதேவ்வின் விசித்திர கல்யாணத்தை " யானோ நின்னை மறக்கிலேன்" என்ற கதையில் படிக்கலாம்.

கோதை நப்பின்னை

உங்கள் கருத்துக்களை பகிர :