ம்ருத்யுஞ்ஜய மந்திரம்

ஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண தபோவனம்
FormatPaperback
Pages 30
First EditionJan 2016
ISBN978-81-8085-211-4
Weight50 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹10 $0.5    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

பிறவிக் கடலில் ஜீவன் உழன்று கொண் டிருக்கின்றான். பிறவிக் கடலில் உழன்று கொண்டிருக்கின்ற இவனுக்கு முக்கண்ணனாகிற சிவபெருமான் செய்தி ஒன்றைத் தெரிவிக்கின்றார் பிறவாது வாராது தேயாக இறவாது உள்ள பேரியல்பு ஒன்று அவ காலமும் மாறாத நிலையில் அந்தராத்மாவா. இவர்களிடத்தில் இருக்கின்றது, அதைவிட்டு இவர்கள் பிரியமுடியாது, அது ஜீவனுடையநிஜசொருபம்.ஜிவர்கள் அதை உணர்ந்து தங்களை மரணத்தினின்று விடுவித்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :