மோகினியுடனான சாத்தானின் உரையாடல்

ஆசிரியர்: யாழினி முனுசாமி

Category கவிதைகள்
Publication முரண்களரி படைப்பகம்
FormatPaperback
Pages 80
First EditionDec 2011
ISBN978-81-923139-2-4
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹60 $2.75    You Save ₹1
(2% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

தன் வாழ்வின் அனுபவங்களை மட்டுமே தன் கல்வியின் வழிநின்று பேச நினைக்கும் சமூகப் பொறுப்புடையதாக யாழினி முனுசாமியின் கவிதைகள் உள்ளன. நுட்பமானதும் தனித்துவமானதுமான அந்தப் பார்வையே அவருடைய கவிதைகளை நோக்கி நம்மை ஈர்க்கின்றன. படைப்பிலக்கியத்தில் முற்போக்குச் சிந்தனை உடையவர்கள் மொழி, இலக்கியம் போன்ற விசயங்களிலும் புலமையுடையவர்களாக இருந்தால், படைப்பு என்பது அதன் அனைத்து அம்சங்களிலும் எவ்வாறு சிறப்புடன் ஒளிர முடியும் என்பதற்குக் கல்லூரித் தமிழ்த்துறையில் தமிழ் விரிவுரையாளராகவும் இருக்கும் யாழினி முனுசாமி போன்றவர்கள் சிறந்த மற்றும் உற்சாகமூட்டும் முன்னுதாரணங்களாவார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :