மொரார்ஜி தேசாய் வைத்தியம்

ஆசிரியர்: அ.மெய்யப்பன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication பாப்புலர் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 80
First EditionOct 2016
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 13 x (D) 1 cms
₹50 $2.25    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

எல்லா நோயும் குணம். எந்த மருந்தும் இல்லை. உங்களுக்கு நீங்களே மருத்துவர், உங்கள் சிறுநீரே உங்களுக்கு மருந்து. இதயநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், ஆஸ்த்துமா, எக்ஸிமா, சோரியாசிஸ், உறுப்பு அழுகல் நோய், மஞ்சள் காமாலை, சிறுநீரகச் செயலிழப்பு, பித்த நீர்ப்பைக் கற்கள் போன்ற தீராத நோய்கள் குணமான அதிசயம். ஆரோக்கியமும் ஆனந்தமும் தரும் வைத்தியம். முன்னாள் பாரதப் பிரதமர், பாரத ரத்னா மொரார்ஜி தேசாய் பின்பற்றிய வைத்தியம். மத்தியப் பிரதேசத்தில் அமர்ப்பூர் கிராமத்தில் ஏழு லட்சம் பேர் 26 ஆண்டுகளாகப் பின்பற்றும் வைத்தியம், உங்கள் நல்ல நேரம். இந்த நூல் உங்கள் கண்களுக்குத் தென்பட்டது. திறந்த மனதுடன் பலமுறை படித்துப் பார்த்து மனதிடத்துடன் பின்பற்றிப் பயன்பெறுக.

உங்கள் கருத்துக்களை பகிர :