மெரினா கூட்டுணர்வும் தமிழக அரசியலும்

ஆசிரியர்: வே. மீனாட்சி சுந்திரம்

Category கட்டுரைகள்
Publication புலம்
FormatPaper Back
Pages 200
First EditionAug 2017
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$6.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

தமிழகத்தில் இதுவரை நடந்திராத மாபெரும் மக்கள் திரள் போராட்டம் தந்த கூட்டுணர்வும் பேரெழுச்சியும், அரேபிய வசந்தத்தைப் போலத் தேய்ந்து போய்விடக் கூடுமோ எனும் வினாவோடு தொடங்கும் தோழர் வி.எம்.எஸ் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு, நவீன காலத்தின் அதிகாரம் நோக்கிய நகர்வில், மனித மாண்புகள் தொலைந்து கொண்டிருக்கும் அவலத்தைக் களந்தோறும் கண்டறிகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :