மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்

ஆசிரியர்: கதிர் பாரதி

Category கவிதைகள்
Publication சால்ட் பதிப்பகம்
FormatPaperback
Pages 87
First EditionSep 2016
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹75 $3.25    You Save ₹1
(2% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

எளிமையும் வசீகர கவிமொழியும் மரபின் சாயலுடன் எளிய படிமங்களைக்கொண்டு தம் கவிதைகளைக் கட்டமைக்கிறார் கதிர்பாரதி. தனிமனித வாழ்வின், சமூகத்தின், இந்நிலத்தின்மீது அன்றாடம் நிகழ்ந்த அற்புதங்களையும் விளையாட்டுக்களையும் ஆத்மார்த்தமாக தொட்டுணர்கின்றன இவரது கவிதைகள். பெருங்காமப் பேராற்றுத் தீரத்தில் ஒரு கை நீரள்ளி (கோபியர் மீது தெளித்து விளையாடும் கிருஷ்ணரின் கரங்கள் வாய்த்திருக்கின்றன இவரின் சில கவிதைகளுக்கு. சமகாலச் சூழலில் மொழியையும் அதன் இறுக்கத்தையும் தளர்த்திய கவிதைகள் இவை.

உங்கள் கருத்துக்களை பகிர :