மூலிகை அகராதி சுகஜீவன சஞ்சீவினி

ஆசிரியர்: என்.கே. சண்முகம்

Category உடல்நலம், மருத்துவம்
Publication சந்தியா பதிப்பகம்
Pages N/A
First EditionApr 2019
₹450 $19.5    You Save ₹45
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி நவீன யுகம் தடம் மாறி வரும் காலக்கட்டத்தில் 'மூலிகை அகராதி ' யின் வருகை அவசியமானது; ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளின் மருத்துவக் குணங்களும் அவற்றின் பயன்பாடுகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சித்த மருத்துவர் என்.கே. சண்முகம் பல தலைமுறைகளாக மரபு வழி மருத்துவத்தில் ஈடுபட்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். 25 ஆண்டு காலம் - சித்தமருத்துவராகவும் மூலிகை ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்தவர். டென்மார்க் நாட்டில் உள்ள சில ஆய்வகங்களுக்கு ஆலோசகராகவும் இருந்தவர். 1989 இல் இவர் வெளியிட்ட மூலிகைக் களஞ்சியம் என்ற தமிழ் - ஆங்கில நூலின் ஆங்கிலப் பகுதியை நீக்கிவிட்டு முற்றிலும் தமிழ்ப் பதிப்பாக வெளிவருகிறது இந்த மூலிகை அகராதி.

உங்கள் கருத்துக்களை பகிர :