மூன்றாம் உலகப்போர்

ஆசிரியர்: வைரமுத்து

Category வரலாறு
Publication சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்
FormatHard Bound
Pages 400
First EditionJul 2012
14th EditionNov 2016
Weight400 grams
Dimensions (H) 24 x (W) 17 x (D) 3 cms
$15       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இப்போதும் ஒரு போர் தொடங்கி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இது முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர்: ஆயுதங்களை ஒளித்துக் கொண்டு நிகழ்த்தும் போர்: மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். இது மனிதகுலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்: புவி வெப்பமாதல் - உலகமயமாதல் என்ற இரண்டு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராகத் தொடுத்திருக்கும் விஞ்ஞானப் போர்.

உங்கள் கருத்துக்களை பகிர :