முரண் நகை

ஆசிரியர்: உஷாதீபன்

Category கவிதைகள்
Publication நண்பர்கள் பதிப்பகம்
Pages N/A
First EditionFeb 2018
₹190 $8.25    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இது இவரின் பதின்மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. எழுதுவது எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் இவருக்கென்று ஒரு சரளமான ஸ்வாரஸ்யமான நடை படிந்து போயிருப்பதை, இத்தொகுப்பில் உள்ள கதைகளில் வாசகர்கள் உணரலாம். சமூக அவலங்கள், குடும்ப உறவுகளில் சிக்கல்கள், தனி மனித அகப்போராட்டங்கள் என்று இவரின் கதைகள் விரிகின்றன, ஆழ்ந்த ரசனையின் பாற்பட்டே எழுத வந்தேன் என்று சொல்லும் இவர், மணிக்கொடிக் காலம் முதல் திரு ஜெயகாந்தன் வரையிலான படைப்பாளிகளின் எழுத்தும், விடாத வாசிப்பு அனுபவமுமே தனக்கு உந்துதலாக இன்றும் இருந்து கொண்டிருக்கிறது என்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :