முதலுதவி

ஆசிரியர்: டாக்டர் கு.கணேசன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication கல்கி பதிப்பகம்
FormatPaperback
Pages 160
First EditionJun 2014
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹70 $3    You Save ₹1
(2% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

நாம் எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் விபத்துகளையும் நோய்களையும் எல்லா நேரங்களிலும் தவிர்க்க முடிவதில்லை , பல சந்தர்ப்பங்களில் விபத்துகள் நடந் தவுடன் கொடுக்கப்படும் முதலுதவியால், விபத்துக்குள்ளான வரின் உயிரைக் காப்பாற்ற முடிகிறது அல்லது அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகாமல் பார்த்துக்கொள்ள முடி கிறது: மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவர் விரைந்து குணம் பெறவும் அது உதவுகிறது.சாதாரண உடல்வலி, தலைவலியில் தொடங்கி சாலை விபத்து, தீ விபத்து, மின் விபத்து, மாரடைப்பு என்று எந்த ஓர் ஆபத்து வந்தாலும், முதலுதவி உங்களுக்குத் தெரிந்திருந்தால், பாதிப்புக்கு உள்ளான நபருக்கு மிகப் பெரிய அளவில் உங் களால் உதவி செய்ய முடியும். அல்லது உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்ள முடியும்!இந்தப் புத்தகம் முதலுதவிகளை எப்படிச் செய்வது என்று விளக்கமாகவும் எளிமையாகவும் கற்றுத் தருகிறது. நம் வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம்!டாக்டர் கு.கணேசன் ராஜபாளையத்தில் மருத்து வராகப் பணிபுரிகிறார். இலக்கியம், எழுத்து, சமூகப் பணி என்று பல்வேறு விதங்களில் இயங்கி வரு கிறார். கோகுலம் இதழ்களில் 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறார். மருத்துவத்தை எளிமை யாகவும் புரியும்படியும் எழுதுவது இவரின் சிறப்பு. இதுவரை 27 மருத்துவ நூல்களை எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :