மீன் வளர்ப்பும் -வேலை வாய்ப்புகளும்....

ஆசிரியர்: ஆர்.சேவியர்.

Category வேலை வாய்ப்பு
Publication அரும்பு பதிப்பகம்
FormatPaperPack
Pages 140
First EditionMay 2005
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹40 $1.75    You Save ₹4
(10% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

தமிழ்நாட்டில் இயற்கையாக உள்ள கடல் மற்றும் உள்நாட்டு மீன் வளத்தைக் குறித்தும் மீனில் உள்ள சிறப்பான ஊட்டச்சத்துக்கள், மீன் வளர்ப்பின் தனிச் சிறப்புக்கள், மீன்களை விஞ்ஞான முறையில் பதப்படுத்தும் முறைகள் மீனின் தரத்தை மதிப்பிடுதல், மதிப்பூட்டிய மீன் பொருட்களைச் செய்து லாபகரமான மீன் உபபொருட்களை விற்பனை செய்தல், அலங்கார மீன்வளர்ப்பு, விரால் மீன் வளர்ப்பு போன்ற முக்கிய கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இத்துறையில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை மனதில் கொண்டு எழுதப்பட்டிருப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். அருட்திரு. ஸ்தனிஸ்லாஸ் சாமிக்கண்ணு, ச.ச சென்னை சலேசிய மாநிலத் தலைவர் தமிழ்நாடு, கடல் வளத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மீன் பிடிக்கும் தொழிலையே முக்கியத் தொழிலாக நம்பி வாழ்கின்றனர். மீன் வளர்ப்பைப் பற்றி தெளிவுற புரிந்து கொண்டு செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. இந்நூல் அதற்கு ஓர் அரிய வழிகாட்டியாக அமைந்துள்ளது. தேவா ஜோ பதிப்பாசிரியர்

உங்கள் கருத்துக்களை பகிர :