மாலை மயக்கம்

ஆசிரியர்: ஜெயகாந்தன்

Category சிறுகதைகள்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaper Back
Pages 162
First EditionJan 1962
10th EditionAug 2010
Weight150 grams
Dimensions (H) 18 x (W) 12 x (D) 1 cms
₹60 $2.75    You Save ₹1
(2% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

புத்தகங்கள் வெறும் குறியீடுகளே.. மேனாட்டு இசைக் கலைஞர்கள் ஒரு சங்கீதத்தையே எழுதிக் காட்டுவார்கள். அந்த 'notation' களைப் புரிந்து கொள்கிறவன் செவிமயமாய் ஓர் இசையை அனுபவிப்பான். அதுமாதிரிப் புத்தகங்களின் மூலம் வாழ்க்கை நம்மைக் கவருதல் வேண்டும்.இதற்கு முக்கியமாக அந்தப் புத்தகங்கள் எதனுடன் தொடர்பு கொண்டிருக்கின்றனவோ அது நம்முள்ளே இருத்தல் வேண்டும்.வாழ்க்கையோடு நமக்கிருக்கிற உறவே அகமயமானது. இந்த அடிப்படை 'Spirit' டிற்கு எற்பவே கவர்தல் நிகழும். - சிறுவயதில் நான் வறுமையை நன்கு அனுபவித்திருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :