மாதவி

ஆசிரியர்: சரத் சந்திரர்

Category நாவல்கள்
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperback
Pages 64
First EditionJan 2008
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹50 $2.25    You Save ₹5
(10% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

குடும்பப் பெண்கள் விளக்கு ஏற்றும் போது எண்ணெயும். மரியம் போடுவது போல் விளக்கில் ஒரு தீக்குச்சியையும் போட்டு வைப்பார்கள். விளக்கு கொஞ்சம் மங்கும் சமயம் அந்தச் சின்னக் ருச்சி ரொம்ப உபயோகப்படும் - அதைக் கொண்டுதான் தீபத்தைத் தாண்டிவிட வேண்டும். அது இல்லாவிட்டால் எண்ணெயும் திரியும் இருந்தும் இல்லாதவை போலத்தான். சுரேந்திர நாதனின் சுபாவமும் ஏறக்குறைய அதை யொத்தது தான். அவனுக்குப் பலம், புத்தி, தன்னம்பிக்கை எல்லாம் இருக்கின்றன; ஆனால் தனியே அவனால் ஒரு வேலையும் முழுசாகச் செய்ய முடியாது; எடுத்துக்கொண்ட வேலையை ஆரம்பத்தில் கொஞ்சம் விறுவிறுப்புடன் செய்பவன் போல் காணப்படுவான். ஆனால், பாக்கி வேலையைச் செய்யாமல் சோம்பி விட்டுவிடுவான். அந்தச் சமயத்தில் அவனைத் தூண்டிவிடுவதற்கு ஆள் தேவை.

உங்கள் கருத்துக்களை பகிர :