மழைப்பெண்

ஆசிரியர்: பழனிபாரதி

Category வாழ்க்கை வரலாறு
Publication குமரன் பதிப்பகம்
FormatPaperPack
Pages 78
First EditionJan 2003
5th EditionJan 2014
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 12 x (D) 1 cms
₹50 $2.25    You Save ₹0
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

காதல் கவிதைகளுக்கு என்றைக்கும் நம் இதய சிம்மாசனத்தில் இடமுண்டு.வாண்டிருக்கிற பழநிபாரதி
அதை நன்றாக உணர்ந்துகொண்டிருக்கிற பழநிபாரதி அழகியல் ததும்பும் காதல் கவிதைகளைத் தந்திருக்கிறார்.
அவர் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிற திரைக்கவிஞராகவும் இருப்பதால் 'அந்தப் பாடல்களின் சாயல் வந்துவிடக்கூடாது என்பதில் மெனக்கெட்டிருக்கிறார்.காதலின் பல்வேறு வடிவங்கள் ரசனையின் விளிம்பில் சொல்லப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :