மலர் மருத்துவத்தில் மாபெரும் புரட்சி

ஆசிரியர்: Dr.N.தேவசுந்தரம்

Category உடல்நலம், மருத்துவம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 184
First EditionJun 2018
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹140 $6    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

மலர் மருத்துவத்தை கண்டுபிடித்த டாக்டர் பேட்ச் அவர்கள், செப்டம்பர் 24, 1886-ல் இங்கிலாந்தில் உள்ள மோஸ்லேயு என்ற கிராமத்தில் பிறந்தவர். இயற்கையை மிகவும் நேசிப்பவர், மனித நேயத்தை தனது வாழ்வில் கடைபிடித்தவர், வியாபாரத்தில் சிறந்து விளங்கிய பேட்ச் அவர்கள் மருத்துவ படிப்பை படிக்க வேண்டும் என்ற ஆசையில் 1912-ல் பிர்மிங்ஹாம்யு என்ற மருத்துவ பல்கலைகழகத்தில் படித்து 1914 களில் மருத்துவப் பட்டம் பெற்றார் ஹோமியோ மருத்துவ தந்தை டாக்டர் சாமுவேல் ஹானிமனை போல இவரும், ஒரு நோய் குணமான பின் வேறு நோய் வராமல் இருக்க வேண்டும் என எண்ணி, இயற்கையைப் பற்றியும், மலர்களைப் பற்றியும் ஆய்வு செய்து, நோய்கள் திரும்ப வராத அளவுக்கு குணமாக்கும் இந்தக் கலையை கண்டுபிடித்து. உலகுக்கு அளித்துச் சென்றுள்ளார், அவரது சேவையைக் குறித்து விரிவாக கூறினால் மிகையாகாது காலம் கருதி சுருக்கமாக கொடுத்துள்ளேன். அவருக்கு உதவியாக ஜான் ராம் செல் என்பவரும் நிக்கி முரே என்பவரும் செயல்பட்டனர், 1937 நவம்பர் 27 அன்று பாட்ச் மறைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவருடன் உதவியாக இருந்த மேலே கூறியுள்ள இரு மருத்துவர்களும் அவரது மகள்களும் சேர்ந்து இலண்டனில் பாட்ச் மலர் மருத்துவ மையம் ஒன்றை நிறுவி மலர்-மருத்துவத்தை பரப்பி வருகின்றார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :