மண்ணில் படாத மழைத்துளி

ஆசிரியர்: புதியவன் ராஜா

Category கவிதைகள்
Publication காகிதம் பதிப்பகம்
FormatPaper back
Pages 64
First EditionJul 2017
ISBN978-93-5268-554-7
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹80 $3.5    You Save ₹8
(10% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

துவண்டு இருக்கின்ற உனது தோள்களுக்கு நம்பிக்கை உரம் ஏற்று... எதார்த்த பார்வை கூட உன்னை ஏளனமாய்ப் பார்க்கக் கூடும்... வருந்தாதே... உன்னை வாட்டி வறுத்து விடும், எதிரியை நேசிக்கப் பழகிக்கொள்...உனக்குள்ளே இருக்கும் நெருப்பு திறமையைத் தட்டி பற்ற வைத்ததே அவன்தான்.... மனதுக்குளே பந்தயம் கட்டி தோற்கின்ற அன்பான எதிரி, பாயிச்சலைப் பாதியிலே நிற்காமல் பயணத்தைத் தொடர்கின்ற பகைவன், துரோகியை தூரம் தள்ளிவிட்டு முதுகில் குத்தாமல் முகத்து நேர் நிற்கின்ற சூரியன்.

உங்கள் கருத்துக்களை பகிர :