மகிழ்ச்சிக்கு மருந்து (அறிவுக்கு விருந்து)

ஆசிரியர்: அருள்நிதி ஆதவன்

Category தத்துவம்
Publication ஜோதி பதிப்பகம்
FormatPaperback
Pages 87
3rd EditionMar 2016
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
$2.25       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

"மனம் என்னும் கூடையை எப்போதுமே மகிழ்ச்சி என்ற மலர்களால் நிரப்பிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து அன்பு என்னும் நறுமணம் வீசிக்கொண்டே இருக்கும்."
மனம் என்னும் கூடையை எப்போதுமே மகிழ்ச்சி என்ற மலர்களால் நிரப்பிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் அதிலிருந்து அன்பு என்னும் நறுமணம் வீசிக்கொண்டேஇருக்கும்.எப்போதும் திறந்த மனத்தோடும், உயர்ந்த எண்ணங்களோடும் செயல்பட்டால் மனிதனுக்கு உடல் நோயும் இல்லை ; உளநோயும் இல்லை . இவ்விரு நோய்க்கும் மன மகிழ்ச்சியே சிறந்த மருந்து.

உங்கள் கருத்துக்களை பகிர :