மகாகவி பாரதியாரும் சங்க இலக்கியமும்

ஆசிரியர்: ய. மணிகண்டன்

Category இலக்கியம்
Publication பாரதி புத்தகாலயம்
Pages N/A
$3      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

"1800 வருஷங்களுக்கு முன்பாகவே இத்தனை பெருங்குணங்கள் வாயப்பெற்றிருந்த நாகரிக நாட்டிலே, இவ்வளவு உயர்வு கொண்டிருந்த­ பெரியோரின் சந்ததியிலே, அவர்கள் நடையிலும் செய்யுளிலும் நிகரில்லாது கையாண்டு வந்த தமிழ்ப் பாஷையைப் பேசும் பெருங்குடியிலே நாம் பிறந்திருக்கிறோமென்பது அரிய மகிழ்ச்சியுண்டாக்குகிறது.என்றெல்லாம் எடுத்துரைத்த மகாகவி பாரதி சங்க இலக்கியத்தின் உயிர்நிலையை உணர்ந்து - உணர்த்தியவர். தனது சமகாலச் சமுகத் தேவையாகிய இந்திய விடுதலைப் போருக்குக் கருவியாக அதனைப் பயன்படுத்தியவர். அவர்தம் பழந்தமிழ் இலக்கிய ஈடுபாட்டை, பயிற்சியை, எழுத்தாக்கப் பதிவுகளைத் தமிழுலகின் தனித்த கவனத்திற்கு இந்நூல் உரித்தாக்குகின்றது."

உங்கள் கருத்துக்களை பகிர :