மகாகவி காளிதாசர் அருளிய உத்தர காலாமிர்தம் (மூலமும் உரையும்)

ஆசிரியர்: எஸ்.எம்.சதாசிவம்

Category ஜோதிடம்
Publication ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
FormatHardbound
Pages 360
First EditionAug 2002
7th EditionJun 2014
Weight500 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 3 cms
₹280 $12    You Save ₹28
(10% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

'உலகம் புகழும் உன்னதக் 'காவியங்களை இயற்றிய காளி, அருள்பெற்ற. ஒப்பற்ற கவியாகிய , க ா ளி த ா ச ர் ஜ ா தி ட த் தி லு ம் முத்திரை பதித்துள்ளார்.அவரது அரிய நூலான இந்த ''உத்தர காலாமிர்தம்' இப்போதுதான், நம்மவர்க்கு அறிமுகமாகிறது.இது ஜோதிடத்தில் ஒரு ஒப்பற்ற 'நூலே! ஜோதிடத்தின் அனைத்துப் 'பகுதிகளும் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.ஜோதிடம் கற்போருக்கும், 'கற்றோருக்கும் உறுதுணை லா யாகும் நூல் என்றே சொல்ல வேண்டும், ஜோதிடம் தவிர நமது இந்து தர்மக் கோட்பாடுகளும், நாம் பின் 'பற்ற வேண்டிய நடை முறைகளும் தெள்ளத் தெளிவாகச் சொல்லப் பட்டு இருப்பது நூலுக்கு மேலும் சிறப்பைச் சேர்க்கிறது. உரையாசிரியரின் எளிய நடை 'படிப்பதில் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :