போகர் 7000 ஏழு காண்டங்களும்

ஆசிரியர்:

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaper back
Pages 254
First EditionDec 1995
0th EditionSep 2018
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹700 $30    You Save ₹21
(3% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

வேதியலின் (Chemistry) முன்னோடிகள் தமிழ் நாட்டுச் சித்தர்களே என்பது குறித்து ஒவ்வொரு தமிழனும் பெருமை அடையாளம், ஆராய்ச்சித் துறைக்கு உதவக் கூடிய கருவிகளோ வேறு வசதிகளோ இல் லாத மிகப்பழங்காலத்தில் சித்தர்கள் எவ்வளவு அற்புதமான ஆராய்ச்சிகளைச் செய்துள்ளனர் என்பதை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாக உள்ளது. அதன் பரிமாணத்தை அளவிட்டு அறிய யாராலும் இயலாதென்றே கூறிவிடலாம். சித்தர்களின் காலம்: பாமர மொழியில் அமைந்துள்ள சித்தர்கள் பாடல்களைப் படித்துவிட்டு அவர்கள் பனிரெண்டாம் நூற்றாண்டில் அல்லது பதினைந்தாம் நூற்றாண்டில் வசித்த வர்கள் என்று சிலர் மதிப்பிட முயற்சிக்கலாம். ஆனால் அப்பாடல் க ளி ன் கருத்தை ஆராய த் தலைப்பட்டால் சித்தர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கிடவே முடியாது என்பதை அறியலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :