பெண் எனும் பெருந்தீ

ஆசிரியர்: ஸ்ரீதேவி

Category பெண்ணியம்
Publication முரண்களரி படைப்பகம்
Pages N/A
First EditionOct 2016
ISBN978-93-83178-17-9
₹80 $3.5    You Save ₹0
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

ஆங்கிலப் பேராசிரியை ஸ்ரீதேவியின் நான்காவது தமிழ்க்கவிதை நூல் இது. 'அடுப்படிக் கவிதைகள்', 'பெண்ணின் பார்வையில்...', 'நான் சிவம்' ஆகிய மூன்று கவிதை நூல்களை இவர் எழுதியிருக்கிறார். Reservations: Rambling thoughts எனும் ஆங்கிலக் கவிதை நூலையும் எழுதியிருக்கிறார். ஆங்கிலப்புலமை பெற்ற பேராசிரியரான ஸ்ரீதேவி அவர்கள் தமிழைப் போற்றிவருவது அரிய நிகழ்வாகும். தமிழ் இலக்கியங் களையும் இலக்கணங்களையும் அளவுகடந்து நேசிக்கிறார். 'பெண் எனும் பெருந்தி' எனும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பெண்கள், ஆண்கள், அதிகார வர்க்கம், (அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், இயற்கை, இறைமை ) போன்றவை குறித்துப் பேசுகின்றன. கவிதைகள் எந்தக் கட்டுப்பாடுகளுமின்றிப் படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மையப் பொருளின் நோக்கம் ஆண்-பெண் ஒடுக்கு முறையற்ற, ஏழை-பணக்காரன் வேறுபாடற்ற, சுரண்டலற்ற சமத்துவ சமூகத்தைக் கட்டமைத்தலாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :