பெண்களுக்கான இயற்கை மருத்துவம்

ஆசிரியர்: மூ.ஆ.அப்பன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication பாப்புலர் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 224
First EditionOct 2018
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹194 $8.5    You Save ₹5
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

உள்ளே ...
. பெண்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகள்
• மாதவிடாய் பருவத்திலும் மகிழ்ச்சி
• இனிமையான மகப்பேறு
• தாய்ப்பால் மகிமை
• குழந்தை வளர்ப்பு முறைகள்
• குழந்தைகளுக்கான சத்தான உணவுகள்
.உடல் எடை குறைய எளிய வழி
.வாயு தொந்தரவு செக்ஸ் நவ.
.வாயுத் தொந்தரவு, மலச்சிக்கல் நீங்க....
• எளிய உடற்பயிற்சிகள்
• சில நிமிட யோகாசனங்கள்
• உடனடிப் பலன் அளிக்கும் முத்திரைகள்
அன்பு, பண்பு, கனிவு, துணிவு, தண்மை, மென்மை ஆகிய எல்லாப் பதங்களையும் 'பெண்மை ' என்ற ஒரே பதத்தில் அடக்க முடியும். அதனால்தான் இயற்கையை 'அப்பன்' என்று அழைக்காமல் 'அன்னை' என்று அழைத்து இயற்கையைப் பெருமைப்படுத்துகிறோம். இன்று, பெண்ணுக்குப் பொறுப்பும், பணிப் பளுவும் அதிகம். மதிப்பு மிகு அந்தப் பொறுப்பைப் போற்றுவது ஒரு புறமிருக்க, துயர்மிகு பணிப் பளுவை விலக்க இயலாத சூழலில்தான் நாம் வாழ்கிறோம். இந்த இக்கட்டில், பெண்களின் உள், உடல் நலனைப் பராமரித்துக்கொள்ளவும், மேம்படுத்திக்கொள்ளவும் எளிய முறைகளைக் கூறுகிறது பேரா. டாக்டர் மூ.ஆ.அப்பன் எழுதியுள்ள பெண்களுக்கான இயற்கை மருத்துவம்' என்னும் ஒப்பற்ற தமிழ்நூல்!

உங்கள் கருத்துக்களை பகிர :