புத்தகத்தில் ஒரு புல்லாங்குழல்

ஆசிரியர்: புதியவன் ராஜா

Category கவிதைகள்
Publication காகிதம் பதிப்பகம்
FormatPaperback
Pages 78
First EditionJan 2016
ISBN978-93-5268-097-9
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹50 $2.25    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

'அடைக்கப்பட்ட மனக்கதவை திறக்க 'சரியான சாவியே இயற்கை அழகுதான். சில்லென்று காற்று முத்தமிட, சட்டென்று வானம் சத்தமிட, 'விலங்குகளும் பறவைகளும் வண்டிபிடித்து ஓடி ஒளிய, கருமேகம் சூழ 'பஞ்சு மெத்தைகள் கண்ணை கசக்க, குழிகளும் ஓடைகளும் ஏரிகளும் 'மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த, 'வாக்கப்பட்ட வலைகளில் இருந்து வந்த நண்டுகள் போரைத் தொடங்க, முட்களின் முனையில் பன்னீர்த்துளி தெளிக்க 'தூவி விட்டுச் சென்ற மழை அழகை 'ரசிக்கையில், இனி மனதிற்கு கதவே 'தேவைப்படாது என்று தோன்றுகிறது.... என் மனக்கதவைத் திறந்த சாவி இதோ... 'புத்தகத்தில் ஒரு புல்லாங்குழல்..

உங்கள் கருத்துக்களை பகிர :