பிறவா வரம் தரும் பேரூர் பட்டீஸ்வரர்

ஆசிரியர்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

Category ஆன்மிகம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 16
ISBN978-81-8446-064-3
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$0.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

அப்பர் தனது ஷேத்திரக்கோவையில், பேரூர் பிரமபுரம் பேராவூரும் என்றும் ஆரூரார் பேரூரார் என்றும் 2 இடங்களில் குறிப்பிட்டுள்ளதும், காஞ்சி வாய்ப்பேரூர் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளதும், கரிகால் சோழன், நாயக்க மன்னர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், மைசூர் மன்னர்கள், விஜயநகர அரசர்கள் வணங்கியதும், பிரம்மா, திருமால், அதி உக்ரகாளி, நந்தி, சுந்தரர் ஆகியோருக்காக நடராஜர் சிதம்பரத்தில் ஆடியது போலவே ஆனந்த நடனம் புரிந்ததும், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தண்டபாணி உள்ளதும், கச்சியப்ப முனிவரால் தலபுராணம் பாடப்பெற்றதும், காம தேனு முக்தியடைந்ததும், எப்போதும் நாராயணரையே வணங்கும் நாரதர் வழிபட்ட சிவனிருப்பதும், பட்டிபுரி, ஆதிபுரி, ஞானபுரி, நாரதேஸ்வரம், காமதேனுபுரம், தட்சிண கைலாயம், மேலைச்சிதம்பரம் என்றெல்லாம் கூறப்படும் பெருமை பெற்றதும் சுமார் 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருப்பேரூர் திருத்தலம்.

உங்கள் கருத்துக்களை பகிர :