பிரிட்டிஷ் கால இந்திய வரலாறு

ஆசிரியர்: டாக்டர் க.வெங்கடேசன்

Category சமூகம்
Publication வர்த்தமானன் பதிப்பகம்
FormatPaper Back
Pages 483
First EditionNov 2017
Weight500 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹325 $14    You Save ₹6
(2% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். புதுடெல்லி பொது நிர்வாக கல்வி நிலையத்திலிருந்து பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும், புது டெல்லி ஐ.நா. ஆய்வுக் கழகத்திலிருந்து ஐ.நா.வும்- பன்னாட்டுப் புரிதலும் என்ற பட்டயமும் பெற்றவர். குஜராத் சர்தார் பட்டேல் பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் பட்டம் பெற்றவர். கோவை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கிராமியக் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியராகவும், கலைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் முதல்வராகவும், ராஜபாளையம் ஏ.கே.டி. தர்மராஜா பெண்கள் கல்லூரியின் முதல்வராகவும் பணிபுரிந்தவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :