பிரதாப முதலியார் சரித்திரம்

ஆசிரியர்: மாயூரம் ச.வேதநாயகம் பிள்ளை

Category நாவல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 115
First EditionJan 2017
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹90 $4    You Save ₹1
(2% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் 'சுவாரசியமான நாவல் 140 ஆண்டுகளுக்கு முன்னால் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால், எழுதப்பட்டது. தமிழின் முதல் நாவல். கருத்து வளமும், வசீகரமான நடையும் கொண்டது. அது வெளியான காலத்தில் இருந்து தொடர்ந்து , | படிக்கப்பட்டு வருகிறது. 'பிரதாப முதலியார் சரித்திரத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஞானாம்பாள். அழகும் அறிவும்கொண்ட அவள் கல்வி, பண்பாடு ஆகியவற்றால் பெண்கள் அடையும் முன்னேற்றம் பற்றியதின் குறியீடாக - வர்ணிக்கப்பட்டு இருக்கிறாள். | பிரதாப முதலியார் சரித்திரம் சுமார் 400 'பக்கங்கள் கொண்ட நாவல். அதனை சுவை, குன்றாமல் 125 பக்கங்களுக்குச் சுருக்கி ஒரு வரிகூட மாற்றி எழுதாமல் பாரதி புத்தகாலயம்நூலாகக் கொண்டு வந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :