பின்நகர்ந்த காலம்
ஆசிரியர்:
வண்ணநிலவன்
விலை ரூ.200
http://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?id=0078
{0078 [{புத்தகம் பற்றி இன்று ஒரு மகத்தான படைப்பாளியாக நம்மிடையே வாழ்ந்துவரும் வண்ணநிலவனின் இளமைக்காலப் பதிவு இந்நூல்.
<br/>
<br/>ஒருபோதும் தணியாத கலை நம்பிக்கை-யோடும் உத்வேகத்தோடும் அதேசமயம் வயிற்றுப் பாட்டுக்கான தொடர்ந்த அல்லாடல்களோடும் பயணப்பட்ட ஓர் இளம் படைப்பாளியாக வண்ண-நிலவனின் வாழ்வோட்டம் வெகு சகஜமாக வெளிப்-பட்டுள்ளது.
<br/>
<br/>பத்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பத்திரிகை அலுவலகங்களுக்குள் ஓடிச் சலித்த கால்கள் ஒரு வழியாக துக்ளக்கில் ஸ்திரப்படுவது வரையிலான காலம், அலைக்கழிந்த வாழ்வின் சகல பரிமாணங்களோடும் இந்நூலில் பதிவாகி-யிருக்கிறது.}]}
-----------------------
www.marinabooks.com
70,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
700+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866