பாரம்பரிய கதை வரிசை நல்லதங்காள் கதை

ஆசிரியர்: கள்ளிப்பட்டி சு.குப்புசாமி

Category கதைகள்
Publication நிவேதிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 91
First EditionJan 2016
Weight150 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 1 cms
₹80 $3.5    You Save ₹8
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இந்நூலாசிரியர் சு. குப்புசாமி அவர்கள் பாரதிய தலித் சாகித்ய அகாடமி, டாக்டர் அம்பேத்கர் ஃபெல்லோஷிப் விருது, நல்லாசிரியர், கலைநன்மணி போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். மதுரை வானொலி, பொதிகை, சன் டி.வி., கே டி.வி., ஜெயா மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் வலம் வந்துள்ளார். பள்ளி மாணவர்களைக் கொண்டும், இளைஞர்களைக் கொண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :