பாண்டி நாட்டின் ஆனையூர்

ஆசிரியர்: பா.ஜெயக்குமார்

Category ஆய்வு நூல்கள்
Publication தமிழகத் தொல்லியல் கழகம்
FormatPaperback
Pages 188
First EditionJan 2008
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹200 $8.75    You Save ₹6
(3% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இவரது பல கட்டுரைகள் பல்வேறு ஆய்விதழ்களில் வெளிவந்துள்ளன. தமிழகக் கடல்சார் வரலாறு என்னும் ஆய்வுக் களத்தில் 20 ' ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து'ஆய்வு மேற்கொண்டு வருவதோடு இவ் , ஆய்வுக் களத்தின் முதல் நூ லாகக் 'கருதப்படும் இவரது தமிழகத் துறைமுகங்கள் (2001) என்னும் நூல் தமிழ்நாடு அரசின் 'சிற ந்த நூலுக்கான ப ரி சி 'பெற்றதாகும். பாண்டி நாட்டின் ஆனையூர் என்ற இந்நூல் இவரது தனிப்படைப்புகளில் இரண்டாவதாகும். நூலாசிரியர் பல பதிப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். தமிழகத் தொல்லியல் கழகத்தின் செயலாளராக இருந்து வருகிறார். இவரது பெற்றோர் தே. பாக்கியத் தேவர் - பா, அழகம்மாள், மனைவி சி. வைரமணி; மகள்கள் ஜெ.தனஸ்ரீ மற்றும் ஜெ. மகாஸ்ரீ.

உங்கள் கருத்துக்களை பகிர :