நோ ஆயில் நோ பாயில்

ஆசிரியர்: மூ.ஆ.அப்பன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication பாப்புலர் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 240
First EditionNov 2016
ISBN978-81-928725-7-5
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹194 $8.5    You Save ₹5
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

மூ.ஆ.அப்பன் எழுதியுள்ள 'நோ ஆயில், நோ பாயில்' என்னும் இந்நூல். அடுப்போ சமையலறையோ இன்றி, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் உணவு சமைத்து உண்பதற்கான வழியைக் கூறுவதே இந்த நூல். சளி, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, அதிக உடல் எடை, இரத்த அழுத்தம், நீரிழிவு, மலச்சிக்கல், வாயுத் தொல்லை , மூலம், புற்றுநோய், தோல் நோய், தொழு நோய், மன அழுத்தம், ஆண்மைக் குறைவு, மகப்பேறின்மை, இரத்தச் சோகை, கண்பார்வைக் கோளாறு உள்ளிட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்துவதற்கேற்ப இயற்கை உணவுகளை எளிய முறையில் தயாரித்து, உண்டு, நோயிலிருந்து நலம் பெற இயலும். மேலும், இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை உணவுகள் அனைத்தும் மிக மிக சுவையானவையும் கூட. ஆகவே, மருத்துவரிடம் செல்லாது, மிக எளிய முறையில் உங்களை நிங்களே நலப்படுத்திக்கொள்ளவும், என்றென்றும் இளமையுடன் வாழவும் விரும்பினால் நீங்கள் இந்த நூலைக் கட்டாயம் படிக்கவேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :