நீங்களும் ஓர் ஐ.பி.எஸ் அதிகாரியாகலாம்

ஆசிரியர்: முனைவர் செ.சைலேந்திர பாபு

Category சுயமுன்னேற்றம்
Publication சுரா பதிப்பகம்
FormatPaperback
Pages 392
First EditionNov 2016
ISBN81-7478-901-4
Weight400 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹200 $8.75    You Save ₹6
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

ஐந்து மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். அவர் சென்னையில் உதவி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு அரும்பணி ஆற்றினார். சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்பு காவல்படையில் முக்கிய பொறுப்பேற்றார். அதன்பின் அவர் சென்னை மாநகரத்தில் இணை காவல் ஆணையராக நெடுங்காலம் பணியாற்றுவதற்கு முன்பு உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பணியாற்றினார். காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றதும், சிறப்பு காவல் படைக்கு தலைமை தாங்கி நடத்தினார். கோயம்புத்தூர் நகரின் காவல் ஆணையராகப் பணியாற்றினார். தமிழ்நாடு வடக்கு மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் (IG) பணியாற்றியுள்ளார். தற்போது கூடுதல் காவல்துறை இயக்குனராக (ADGP) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :