நான் நன்றாகவே இருக்கிறேன் என்ற உணர்வு

ஆசிரியர்: ரியோ ஒகாவா

Category சுயமுன்னேற்றம்
Publication ஜெய்கோ
FormatPaperback
Pages 118
First EditionJan 2013
2nd EditionJan 2016
ISBN978-81-8495-418-0
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$6.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

ரியோ ஒகாவா ஒரு மதத் தலைவர். தொலை நோக்குடையவர். ஹேப்பி சயின்ஸ் என்பதைத் தோற்றுவித்தவர். உண்மை மற்றும் மகிழ்ச்சிக்கான வழிகள் ஆகியவற்றிற்காகத் தன்னுடைய , வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார். ஜப்பானில் 1956ல் ஒகாவா பிறந்தார். டோக்கியோவில் சட்டப் படிப்பும் நியூ யார்க்கில் சர்வதேச பொருளியலும் படித்தார். 1986ல் நியூயார்க்கில் தான் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஜப்பானிய வர்த்தக நிறுவனத்திலிருந்து விலகி ஹேப்பி சயின்ஸ் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார். 1987ல் ஐஆர்எச் பிரஸ் கோ லிட். என்ற நிறுவனத்தை ருவாக்கினார். அதன் பிறகு ஒகாவா 1400 நூல்களுக்கு அதிகமாக எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :