நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

Category சிறுகதைகள்
Publication அன்னம் - அகரம்
FormatHardbound
Pages 944
First EditionSep 2007
3rd EditionDec 2016
Weight1.63 kgs
Dimensions (H) 26 x (W) 20 x (D) 5 cms
₹890 $38.25    You Save ₹26
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

378 நாட்டுப்புறக் கதைகள் கொண்ட இந்தக் கதைக்களஞ்சியம் தமிழில் இதுவரை வெளியான மற்ற நாட்டுப்புறக் கதைத் தொகுப்புகளில் இருந்து முற்றிலும் வேறானது. மிக அதிகக் கதைகள் அடங்கிது. எட்டுப் பகுதிகளாகக் கொண்ட இந்தக் களஞ்சியம் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன உதவியுடன், கி.ரா மற்றும் அவரது உதவி ஆசிரியர்களால் ஐந்து வருட உழைப்பில் உருவானது, நூலின் சில கதைகளுக்கு பதிப்பாசிரியரின் அபிப்ராயமும்.

உங்கள் கருத்துக்களை பகிர :