நம் நலம் நம் கையில் பாகம் 1

ஆசிரியர்: தேவேந்திர வோரா

Category உடல்நலம், மருத்துவம்
Publication நவ்னீத் பதிப்பகம்
FormatPaperback
Pages 279
ISBN978-81-243-1686-3
Weight350 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 2 cms
₹120 $5.25    You Save ₹6
(5% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

ஒருவரின் உடல் நலத்தைக் காக்கவும் நோய் ஏற்பட்டால் குணப்படுத்தவும் நுண்ணழுத்த சிகிச்சை (பிரதிபலிப்பியல்) முறை மிக எளிய வழி என்பதை ஸ்ரீ தேவேந்திர வோரா எழுதிய இப்புத்தகத்தை படித்து அறிந்தேன்.

இயற்கை விதிப்படி உணவு, வேலை, ஓய்வு எடுப்பின் நம்மனித உடல் என்பது சுயமாக இயங்கக் கூடிய சீரான இயந்திரம். ஆனால் இயற்கையின் இந்த விதிகளை மீறுவோமானால், உடலில் நச்சுக்கள் உருவாகி, அவற்றை வெளியேற்ற நம் உடல் முயல்கிறது. இந்த முயற்சியை இதன் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு பல வியாதிகளாக நாம் கூறுகிறோம். இதனை இயற்கை முறையிலேயே மற்ற உதவிகளின்றி பூரணமாக குணப்படுத்தலாம்....

- மொரார்ஜி தேசாய்.

உங்கள் கருத்துக்களை பகிர :