நம்(ண்)பர்கள்

ஆசிரியர்: என்.சொக்கன்

Category சிறுவர் நூல்கள்
Publication வானம் பதிப்பகம்
FormatPaperback
Pages 48
First EditionJul 2017
ISBN978-81-9337-335-4
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹30 $1.5    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

சிறுவர்கள்தான் உலகிலேயே மிகக் கறாரான வாசகர்கள். ஒரு கதையோ பாடலோ கட்டுரையோ அவர்களுக்குப் பிடிக்காவிட்டால், ஒரே சொல்லில் நிராகரித்து விடுவார்கள். அதேசமயம், பிடித்துவிட்டால் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள். ஆகவே, சிறுவர்களுக்குப் பிடித்தவண்ணம் எழுதுவது பெரிய சவால், அதேசமயம், பெரிய பரவசத்தையும் மனமகிழ்ச்சியையும் தரக்கூடியது!' என்று சொல்லும் சொக்கன், பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்குமாகப் பலப்பல நூல்களை எழுதியிருக்கிறார், மொழிபெயர்த்திருக்கிறார். 'மாணவர்களுக்கான தமிழ்' என்ற தலைப்பில் தமிழின் இனிமையை இளைய தலைமுறைக்குச் சுவையாக அறிமுகப்படுத்திவருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :