நடுகல்

ஆசிரியர்: தீபச்செல்வன்

Category நாவல்கள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
Book FormatPaper Pack
Pages 200
First EditionDec 2018
ISBN978-93-86555-57-1
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$7.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

விடுதலைப் புலிகள் பற்றிய ஈழம் ஏற்ற தமிழர்களின் வரலாற்று நினைவும், வரலாற்று.உளவியலும் பற்றியதாக நடுகல் தன்னை விவரித்துச் செல்கிறது. இயக்கம், போராளிகள் எனத் தனியாக யாரும் இன்றி ஒவ்வொரு இல்லமும் மாவீரர் துயிலும் இல்லமாகவும், ஒவ்வொரு தாயும் மாவீரர்களைப் பெற்றுத் தந்த தாயாகவும், ஒவ்வொரு குழந்தையும் வீரச்சாவில் மீந்த குழந்தையாகவும் உள்ள ஒரு மண்ணில் இனியான வரலாறும் குற்ற உணர்வின் வரலாறாக மீறும் எனில் அது காலம் காலமானஇனத்துயரமாகவே பெருகிச் செல்லும். அந்தத் துயரத்திற்கு எதிரான ஒரு நினைவுருவாக்கமாக நடுகல் இருக்கிறது. ஆயுதங்கள் அற்ற, போர்கள் அற்ற மாற்றுப் போராட்டம் பற்றிய தேடுதல்தான் நடுகல்.

உங்கள் கருத்துக்களை பகிர :