நசிகேதனின் தியாகம்

ஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண தபோவனம்
FormatPaper Back
Pages 54
First EditionJan 2004
2nd EditionJan 2017
ISBN978-81-8085-189-3
Weight50 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$0.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

விவேகி, மனத்தையும் புலன்களையும் புத்தியோடு ஒடுக்கிப் புத்தியைப் பரமாத்மாவிடம் ஒடுக்குகிறான். அப்பொழுது அக்ஞானம் அகன்று அவன் பரமாத்ம சொரூபம் ஆகின்றான். பரமாத்மாவை அடைந்தவுடன் ஜீவனுக்குப் போக்கும், வரவும் இல்லை . இதுதான் முடிந்த நிலை.

உங்கள் கருத்துக்களை பகிர :